வெற்றி மேல் வெற்றி வந்து என்னைச் சேரும்.. அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் "அம்மா" வைச் சேரும் என சத்தம் போட்டு பாடிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடியின் உற்சாகம், அதிமுக நிர்வாகிகளையும் தொற்றிக் கொண்டுள்ளதாம். அவர்களைவிட இபிஎஸ்ஸை நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் முதல்வரின் வார்த்தைகளில் தெறிக்கும் ஆட்சி அதிகாரத்தின் உறுதியான குரலைக் கண்டு இது.. கனவா, நனவா என தங்களையே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதுதான் தற்போதைய அரசியல் ஹாட் டாக்..
வாரியத் தலைவர் அறங்காவலர் பதவிகள் - எடப்பாடி தர்பார் ரெடி